மகாராஷ்டிராவில் 1,140 போலீசாருக்கு கொரோனா நோய் பாதிப்பு May 16, 2020 1441 மகாராஷ்டிராவில் கொரோனா நோய் பாதித்த போலீசாரின் எண்ணிக்கை ஆயிரத்து 140ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அந்த மாநிலத்தில் கொரோன...